Tuesday, October 6, 2009

சோனி எரிக்சன் Xperia X2

Share
சோனி எரிக்சன் நிறுவனம் பதிதாக xperia x2 என்ற செல்பேசியை அறிமுகப்படுத்தி உள்ளது. இதில் நிறுவப்பட்டுள்ள இயங்குதளம் Windows Mobile 6.5 ஸ்லைடு என்று அழைக்கப்படும் தொழில்நுட்பத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் எளிதாக மின்னஞ்சல், குறுஞ்செய்தி, போன்றவற்றை இணைக்கலாம் இதில் பிளாஷ் என்னும் மென்பொருள் நிறுவப்பட்டுள்ளது இதன் சிறப்பு இதன் மூலம் இணையத்தை எளிதில் கான முடியும். இதில் 3G தொழில்நுட்பம் 3.9 இன்ச் தொடுதிரை வசதியுடன் உள்ளது. 8மெகா பிக்சல் திறன் கொண்ட கேமரா பொருத்தப்பட்டுள்ளது. படம் பிடிக்க வேண்டிய பகுதியை தானாகவே சரிசெய்யும் திறன் கொண்டது
இதன் சிறப்பம்சங்கள்:
1. வடிவம் : 110 mm x 54 mm x 16 mm
2. எடை : 155 கிராம்
3. திரை : 3.9 இன்ச் தொடுதிரை
4. இயங்குதளம் : விண்டோஸ் மொபைல் 6.5 புரபஷ்னல்
5. பிராசசர் : Qualcomm MSM 7200 528 MHz processor
6. உள் நினைவகம் : 110MB
7. RAM : 256 MB
8. ROM : 512
9. கேமரா : 8மெகா பிக்சல்
10. இணைப்புகள் : Wi-Fi, Bluetooth 2.1 with A2DP, USB , GPS receiver with A-GPS, TV-out

இதனைப்பற்றி விடியோ


Share/Save/Bookmark

0 comments:

Post a Comment

Followers

Blog Archive

FeedBurner FeedCount

இடுக்கைகளை மின்னஞ்சலில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

Template by: Free Blog Templates