Sunday, October 4, 2009

கூகுள் டூல்பார் பற்றிய தகவல்

Share
தேடுதல் சேவையில் முடிசூடா மன்னன் ஆக விளங்கும் கூகுள் மேற்கொண்டு இதர முக்கியமான வசதிகளையும் வழங்குகிறது இந்த வசதிகளைப் பெற google updater என்ற மென்பொருளை இங்கு க்ளிக் செய்தவுடன் ஒரு பக்கம் வெளிவரும் அதில் பலவகையான மென்பொருள்களின் பட்டியல் இருக்கும் அதில் நமக்கு தேவையானவற்றை மட்டும் டிக் செய்து பின்பு download now என்ற பட்டனை அழுத்தவும்.

கூகுள் பேக்கில் உள்ள மென்பொருள்கள்:
  1. Google Chrome Web Browser
  2. Google Desktop
  3. Adobe Reader
  4. Google Talk
  5. RealPlayer
  6. Google Earth
  7. Google Toolbar for IE
  8. Picasa
  9. Google Apps
  10. Skype
  11. Norton Security Scan
  12. Spyware Doctor
1.குரோம் இணைய உலாவி :
இது ஒரு இலவச இணைய உலாவி

2.கூகுள் டெஸ்க்டாப்
விஸ்டாவில் உள்ள ஸ்லைடு பார் போன்று இது வலபக்கத்தில் இருக்கும் இதில் நாம் நமக்கு வேண்டிய கெஜட்டுகளை நிறுவிக்கொள்ளலாம்

3.Adobe Reader
இது PDF என்று அழைக்கப்படும் portable document file என்னும் கோப்பை படிக்க பயன்படுகிறது

4.Google Talk
இது நண்பர்களுடன் அரட்டை அடிக்க பயன்படுகிறது

5.RealPlayer
இது ஒரு பிளேயர் இதன் வழியாக வீடியோ மற்றும் பாடல்களை கேட்கலாம் இதன் சிறப்பு என்னவென்றால் youtube போன்ற வீடியோ இணைய தளங்களில் உள்ள வீடியோக்களை பதிவிறக்கம் செய்யலாம்

6.Google Earth
இது செயற்கைகோள் உதவியுடன் செயல்படும் ஒரு தொழில் நுட்பமாகும் இதன் மூலம் முக்கிய இடங்களை பார்வையிடலாம்.

7.Google Toolbar for IE
இது மைக்ரோசாப்ட் இணைய உலவியில் பயன்படும் மென்பொருள்

8.Picasa
இது கூகுள் நிறுவனம் வழங்கும் ஒரு இலவச படக்கோப்புகளை சேமிக்கும் சேவையாகும்

9.Google Apps
இதில் Gmail, Calendar, Docs போன்ற வசதிகள் உள்ளன

10.Skype
இது இணையம் மூலம் பேசுவதற்கு பயன்படும் மென்பொருளாகும்

11.Norton Security Scan
கணினி வைரஸ்களில் இருந்து தப்பிக்க உதவும்

12.Spyware Doctor
சிலவகை இணையதளங்களில் உலவும் போது எற்படும் தாக்குதல்களிலிருந்து தப்பிக்க பயன்படும்
Share/Save/Bookmark

1 comments:

Ganesh Babu said...

சார் நீங்கள் நன்றாக எழுதுகிறீர்கள். உங்களுக்கு எங்கள் தளத்திற்காக எழுத விருப்பம் இருந்தால் எங்களை தொடர்பு கொள்ளுங்கள்

website :- http://central.axleration.com

contact us at :- http://central.axleration.com/contact.php

you should first register to contact us

take this oppurtunity to join one of the most experienced team in the web

Post a Comment

Followers

Blog Archive

FeedBurner FeedCount

இடுக்கைகளை மின்னஞ்சலில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

Template by: Free Blog Templates