Sunday, October 4, 2009

மைக்ரோசாப்ட் கோப்புகளை பாதுகாக்க

Share
நான் எனது கணினியில் முக்கியமான செய்தியை மைக்ரோசாப்ட் வேர்டு கோப்பில் பதிவு செய்து வைத்திருந்தேன். அதனை எனது நண்பர் படித்து கொண்டிருந்தார் நான் பார்த்தவுடன் மூடி விட்டார் இதற்கு என்ன வழி என்று யோசித்து கண்டுபிடித்தேன் அதற்கு பின்வரும் வழிமுறைகளை கையாளவும்.

சாதரணமாக பணியற்றிக்கொண்டிருக்கும் பக்கம்

படி:2
பின்பு tool மெனுவை க்ளிக் செய்து options தேர்வு செய்யவும்
படி: 3
Options தேர்வு செய்து அதில் security டேபை க்ளிக் செய்யவும்
அதில் Password to open என்ற பகுதியில் உள்ள கட்டத்தில் ரகசிய எண்ணை டைப் செய்யவும்
ஒருமுறை டைப் செய்தவுடன் மறுமுறை password கேட்கும்
மறுமுறை passwordஐ சரியாக தட்டச்சு செய்தால் உங்களது கோப்பு பாதுகாக்கப்பட்டுள்ளது

Share/Save/Bookmark

0 comments:

Post a Comment

Followers

Blog Archive

FeedBurner FeedCount

இடுக்கைகளை மின்னஞ்சலில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

Template by: Free Blog Templates