நாம் பார்வையிடும் வலைதளங்களில் அதில் உள்ள செய்திகள் அவ்வப்போது புதுப்பிக்கப்படுகின்றன அவ்வாறு புதுப்பிக்கப்பட்ட செய்திகளை நாம் மீண்டும் அந்த இணையதளத்திற்கு சென்றால் மட்டுமே அறிந்துகொள்ள முடியும் அவ்வாறு நாம் பார்வையிட்ட அனைத்து இணையதளங்களுக்கும் சென்று பார்ப்பது என்பது இயலாத காரியம். இதற்கு மாற்று வழி அந்தந்த இனையதளங்களுக்கு செல்லாமல் நமது மின்னஞ்சலிலேயே பர்ர்வையிடுதல் எளிதான வழி மிகவும் சுலபமானது இதற்காக பயன்படுவதுதான் செய்தியோடை( RSS ) நீங்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு தளத்திலும் இந்த வசதி இருக்கின்றதா என்பதை எளிதாக அறிந்து கொள்ளலாம் மோசில்லா பயர்பாக்ஸ் உலவியை பயன்படுத்தினால் எளிதாக அறிந்து கொள்ளலாம்
நீங்கள் பயன்படுத்தும் இணைய தளத்தில் மேலே முகவரிக்கு அருகில்


1 comments:
good
Post a Comment