Sunday, December 6, 2009

ஆன்லைன் வீடியோ பதிவிறக்க மென்பொருள்

Share
 அனைவருக்கும் வணக்கம்:
  நாம் இணையதளங்களில் எண்ணற்ற வீடியோக்களை பார்க்கின்றோம் நமக்கு பிடித்த வீடியோக்களை டவுண்லோட் செய்ய பொதுவான பதிவிறக்க மென்பொருள்களை பயன்படுத்துகின்றோம்.


  இதற்கு பதிலாக தனியாக வீடியோ பதிவிறக்க மென்பொருளை பயன்படுத்தினால் எளிதாகவும் , வேகமாகவும் வீடியோவினை பதிவிறக்கம் செய்யலாம். இதற்காக இரண்டு வகையான மென்பொருள்களை தருகின்றேன் மிகவும் எளிதானது

1.Youtube Downloader HD 1.8

2.VDownloader 1.12

 Youtube Downloader HD 1.8  இதன் சிறப்பம்சங்கள்:

  •  பதிவிறக்கம் செய்யும் போதே நமக்கு தேவையான பார்மட்டுகளை மாற்றிக்கொள்ளலாம். ( avi , mp4)
VDownloader 1.12
  •  பின்வரும் தளங்களிலிருந்து வீடியோக்களை பதிவிறக்கம் செய்யலாம்
  • * Youtube (in HD if available)
    * Google Video
    * DailyMotion
    * MySpace
    * Veoh
    * GoFish
    * Netlog
    * Blip TV
    * Porkolt
    * Metacafe
    * Break.com
    * 123 Video
    * Bolt
    * Vreel (Beta)
    * Clevver
    * Tudou
    * VSocial
    * Lulu TV
    * Guba
    * HideBehind
    * Dale al Play
    * Yahoo! Video
    * Tu.tv Hispavista
    * Vimeo
    And also the following adult video sites (vXdownloader):
    * PornoTube
    * Yuvutu
    * YouPorn
    * Shufuni
    * XVideoHost
    * Pornkolt
    * PacoPorn
    * Pornhub
 இந்த மென்பொருள் ஏற்றுக்கொள்ளும் பார்மட்டுகள் :
AVI, MPG, iPOD, PSP, 3GP, VCD, SVCD, DVD, FLV and MP3 (audio only).

1.Youtube Downloader HD 1.8  download

2.VDownloader 1.12  download
Share/Save/Bookmark

2 comments:

முனைவர்.இரா.குணசீலன் said...

நல்ல தகவல் நண்பரே...

மொசில்லா பயர்பாக்ஸ் வழங்கும் வீடியோ டவுன்லோடு ஆட்ஆன் மற்ற தளங்களை விட மிக எளிதாகவுள்ளது...

Prem said...

very useful information. thanks. continue your good work.

Post a Comment

There was an error in this gadget

Followers

Blog Archive

FeedBurner FeedCount

இடுக்கைகளை மின்னஞ்சலில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

Template by: Free Blog Templates