ஒருநாள் எனது நண்பர் ஒரு சிடியில் மியூசிக் பதிவு செய்து தருமாறு கேட்டார். நானும் அதற்கு சம்மதித்து சிடி பர்ன் செய்யும் மென்பொருளை யதார்த்தமாக தேடினேன்
(அதற்கு முன்னால் நீரோ பயன்படுத்தினேன்) நான் இணையத்தில் தேடியபோது மிகவும் அருமையான மென்பொருள் கிடைத்தது அதன் பெயர் Express burn இதனை பயன்படுத்தி குறுந்தகடுகளை கையாள்வது மிகவும் எளிதாக உள்ளது . மேலும் இதன் தொகுப்பாக
CD Ripper,
Converter
Video editor
Sound editor
போன்ற மென்பொருள்களும் உள்ளன.
இதன் அளவு 428 கேபி
பதிவிறக்க சுட்டி

0 comments:
Post a Comment