தற்போது உள்ள கணினி யுகத்தில் அனைவரது கைகளிலும் செல்பேசி உள்ளது. சோனிஎரிக்சன் செல்பேசியில் எவ்வாறு மின்னஞ்சல் உபயோகிப்பது என பார்ப்போம். சோனி எரிக்சன் செல்பேசியில் மெனுவை தேர்வு செய்து. மேசஜ் தேர்வு செய்யும் போது அதில் ஈ-மெயில் என்ற தலைப்பு வரும் அதில் எவவாறு மின்னஞ்சல் முகவரியை இணைப்பது என பார்ப்போம்.
Menu > Messaging > Email > Settings > செல்லவும்பின்பு New Account தேர்வு செய்து செய்து கொள்ளுங்கள்.
1. Account Name :
நீங்கள் எந்த நிறுவனத்தை பயன்படுத்துகிறீர்களோ அந்த பெயரை பதிவு செய்யுங்கள்
உதாரணம் : yahoo , gmail , aol
2. Email alert :
உங்களுக்கு பிடித்த ஈ-மெயில் அலட்டை தேர்வு செய்யுங்கள்.
3.Connect using :
உங்களுடைய மொபைல் இணையத்திற்கான Networking செட்டிங்டை தேர்வு செய்யுங்கள்
4.E-mail address :
உங்களுடைய மின்னஞ்சல் முகவரியை தட்டச்சு செய்யுங்கள் :
5. Connection type :
connection type என்பதில் IMAP தேர்வு செய்யுங்கள்.
( yahoo : POP3)
6.Incoming Server :
ஜீமெயிலாக இருந்தால் imap.gmail.com
யாகூமெயிலாக இருந்தால் pop.mail.yahoo.com
7.User name :
உங்களுடைய யூசர் நேமை கொடுங்கள்
8.Password :
உங்களுடைய பாஸ்வொர்டை கொடுங்கள்
9. Outgoing server :
ஜீமெயில் smtp.gmail.com
யாகூ smtp.mail.yahoo.com
அவ்வளவுதான் மின்னஞ்சல் ரெடி இதனை வைத்து நீங்கள் ஆப்லைனிலேயே மின்னஞ்சலை படிக்கலாம்.
இதில் மேலும் Advanced settings என்பதனை தேர்வு செய்யும் போது Push email என்ற பிருவு வரும் அதனை நீங்கள் ஆன்செய்தால் உங்களுடைய செல்பேசி எப்பொழுதும் செர்வரில் இணைக்கப்பட்டிருக்கும் மின்னஙஞ்சல் உடனுக்குடன் உங்களது மொபைலுக்கு வரும் நீங்கள் பெறலாம், அனுப்பலாம். ( Select for an online connection ang receive new email messages as they arrive on the mail server. Cheak interval setting should be off Normal traffic rates apply)
மேலும் ஏதாவது பிரச்சினைகள் இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள் என்னால் முடிந்த அளவு தீர்த்து வைக்க முயல்கிறேன்.
நன்றி...

2 comments:
குழந்தைகள் தின வாழ்த்துகள் என்றும் அன்புடன் வாழ்க வளமுடன்
தமிழ்நெஞ்சம்
VANAKAM ... CELL PHONE L GMAIL I PERA MUDIKIRADHU ANAL ANUPA MUDIYAVILLAI
Post a Comment