Saturday, November 7, 2009

விண்டோஸ் லைவ் டூல்பாரில் உள்ள முக்கிய வசதிகள்

Share
நாம் நமது நண்பர்களுடன் அரட்டை அடிக்க ஜிடாக் (Gtalk), யாகூ (Yahoo messengar) போன்ற மென்பொருள்களை பயன்படுத்துகின்றோம். இதனைப் போல பல்வேறு வசதிகளுடன் விண்டோஸ் லைவ் டூல்பாரும் உள்ளது. இந்த டூல்பாரில் மேலும் பல்வேறு வசதிகள் உள்ளன அவற்றைப் பற்றி பார்ப்போம்.


அவை :

1. Messenger

2.Mail

3.Writter

4.Microsoft Office Live Add-in

5.Silverlight

6.Photo Gallery

7.Toolbar

8.Familit Safty

1.Messengar :
நாம் அரட்டை அடிக்க பயன்படும் கூகுள் டாக், யாகூ மேசேஞ்சர் போன்று இதனை பயன்படுத்தலாம் இதன் வழியாக நண்பர்களுக்கு கோப்புகளை அனுப்பலாம், பகிர்ந்து கொள்ளலாம். இதனை பயன்படுத்த ஹாட்மெயில் கணக்கு தேவை.

2.Mail :
இந்த மென்பொருள் மூலம் நமது மின்னஞ்சலை பயன்படுத்தலாம் ,நிர்வகிக்கலாம் இதன் சிறப்பு ஒன்றிற்கு மேற்பட்ட மின்னஞ்சல் கணக்குகளை பராமரிக்கலாம்.

3.Writer :
இதன் மூலம் நமது வலைப்பூக்களை நிர்வகிக்க முடியும் இதனை வைத்து வலைப்பூககளில் புதிய இடுக்கைகளை பதிய முடியும்.

4.Microsoft Office Live Add-in :
நமது க்ணினியில் எம்ஸ் ஆபீஸ் மென்பொருளை பயன்படுத்துவோம். அதேபோன்று கோப்புகளை ஆன்லைனில் உருவாக்கவும், சேமிக்கவும் முடியும்.
உதாரணமாக :
  • MS Word
  • MS Power Point
  • MS Excel
5. Silverlight :
அடோப் பிளாஷ் பிளேயர் மென்பொருளை போன்று செயல்படும்.

6.Photo Gallery :
இது ஒரு போட்டோ எடிட்டிங் மென்பொருள்.

7.Toolbar :
இதன் மூலம் இணைய உலவியில் இருந்து நேரடியாக விண்டோஸ் லைவ் வலைதளத்திற்கு செல்லலாம்.

8.Familiy Safty :
இந்த மென்பொருள் ஒவ்வொரு கணினியிலும் குழந்தைகள் பயன்பட்டுக்காக நிறுவப்பட வேண்டும். குழந்தைகள் இணையத்தை பயன்படுத்தும் போது எங்கு செல்கிறார்கள் என்பதை கண்காணிக்க முடியும்.

இந்த மென்பொருளை பதிவிறக்க சுட்டி

Share/Save/Bookmark

0 comments:

Post a Comment

Followers

Blog Archive

FeedBurner FeedCount

இடுக்கைகளை மின்னஞ்சலில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

Template by: Free Blog Templates