Wednesday, December 2, 2009

ஆட்டோ ரன் வசதியை டிசேபிள் செய்ய

Share
ஆட்டோ ரன் என்பது கணினியில் சிடி டிரைவினில் சிடியை இட்ட பின்பு சிறிது நேரத்தில் தானாகவே சிடியில் உள்ள கோப்புகள் அனைத்தும் வருவதாகும் இதன் மூலம் நமது கணினிகளில் வைரஸ் பரவுவதற்கு வாய்ப்புண்டு சில படிமுறைகளை செய்வதன் மூலம் அதனை இயங்காமல் வைக்கலாம். எப்படி என்று பார்ப்போம்.

1. Start > Run

2. ரன் விண்டோவில் gpedit.msc தட்டச்சு செய்யவும்

2. அடுத்து வரும் விண்டோவில் Computer configurationல் இரட்டை க்ளிக் செய்ய்வும்

3.அடுத்து Administrative templates இரட்டை க்ளிக் செய்யவும்

4.அடுத்து System இரட்டை க்ளிக் செய்யவும்


5. அடுத்து Turns off Autoplay க்ளிக் செய்யவும்

6. அடுத்து Disabled > Apply > click ok
Share/Save/Bookmark

3 comments:

என் நடை பாதையில்(ராம்) said...

how do change the blog address to co.cc

என் நடை பாதையில்(ராம்) said...

co.cc என்று வலைத்தளத்தை எப்படி மாற்றுவது என்று எனக்கு தெரிவிக்கவும்.

Anonymous said...

co.cc என்று வலைத்தளத்தை எப்படி மாற்றுவது என்று எனக்கு தெரிவிக்கவும்.
http://www.co.cc/blogger/blogger.php

Post a Comment

Followers

Blog Archive

FeedBurner FeedCount

இடுக்கைகளை மின்னஞ்சலில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

Template by: Free Blog Templates