Showing posts with label இணையம். Show all posts
Showing posts with label இணையம். Show all posts

Monday, November 30, 2009

இணைய தளத்தில் RSS இருப்பதை எவ்வாறு தெரிந்து கொள்வது

Share
நாம் பார்வையிடும் வலைதளங்களில் அதில் உள்ள செய்திகள் அவ்வப்போது புதுப்பிக்கப்படுகின்றன அவ்வாறு புதுப்பிக்கப்பட்ட செய்திகளை நாம் மீண்டும் அந்த இணையதளத்திற்கு சென்றால் மட்டுமே அறிந்துகொள்ள முடியும் அவ்வாறு நாம் பார்வையிட்ட அனைத்து இணையதளங்களுக்கும் சென்று பார்ப்பது என்பது இயலாத காரியம். இதற்கு மாற்று வழி அந்தந்த இனையதளங்களுக்கு செல்லாமல் நமது மின்னஞ்சலிலேயே பர்ர்வையிடுதல் எளிதான வழி மிகவும் சுலபமானது இதற்காக பயன்படுவதுதான் செய்தியோடை( RSS ) நீங்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு தளத்திலும் இந்த வசதி இருக்கின்றதா என்பதை எளிதாக அறிந்து கொள்ளலாம் மோசில்லா பயர்பாக்ஸ் உலவியை பயன்படுத்தினால் எளிதாக அறிந்து கொள்ளலாம்

நீங்கள் பயன்படுத்தும் இணைய தளத்தில் மேலே முகவரிக்கு அருகில்
இந்த மாதிரியான Image இருந்தால் அதில் செய்தியோடை வசதி உள்ளது எனலாம்


Share/Save/Bookmark

Saturday, November 28, 2009

செல்பேசியின் கோப்புகளை இனி சர்வரில் சேமிக்கலாம்

Share
வணக்கம்...
நமது செல்பேசியில் ஏராளமான தகவல்களை வைத்திருப்போம் உதாரணமாக:

போன்புக் காண்டெக்ட்,
புக்மார்க்குகள்,
காலண்டர்,
நோட்.

போன்றவற்றை செல்பேசியில் சேமித்து வைத்திருப்போம் சில சமயங்களில் உதாரணமாக ரீசட் செய்தல் போன்றவற்றால் அவற்றை இழக்க நேரிடலாம்.
சோனிஎரிக்சன் செல்பேசியை பயன்படுத்தினால் இந்த தகவல்களை நாம் வெப்சர்வரில் சேமிக்கலாம் எவ்வாறு சேமிப்பது என்று பார்ப்போம்.

முதலில் நீங்கள் இந்த லிங்கினை க்ளிக் செய்து சோனிஎரிக்சன் இனையப்பக்கத்திற்கு செல்லுங்கள்

உங்களிடம் சோனிஎரிசன் வலைதளத்தில் கணக்கு இல்லை என்றால் ஒரு கணக்கு தொடங்கவும் பின்னர் யூசர்நேம் மற்றும் பாஸ்வோர்டு கொடுத்து உள்நுழையவும் அங்கு உங்கள் ப்ரபைல் இருக்கும்.
அடுத்ததாக உங்களது செல்பேசிக்கு SYNCRONIZATION செய்வதற்கான settings வேண்டும் அதற்காக profile க்ளிக் செய்யுங்கள் பின்னர் Start sync now க்ளிக் செய்யவும் உங்களது செல்பேசி மாடலை தேர்வு செய்யவும் அடுத்ததாக உங்களது செல்பேசி எண்னை கொடுக்கவும் உங்களுக்கு 4இலக்க நம்பர் தரப்படும் அது உங்கள் செல்பெசிக்கு வரும் Settingsகான பின்கோடு ஆகும் . செல்பேசிக்கு settings வந்தவுடன் இந்த பின்கோடினை எண்டர் செய்யவும் . அவ்வளவுதான்
தகவல்களை சேமிக்க பின்வருமாறு செய்யவும் .

செல்பேசியில் செய்ய வேண்டியவை :

1. GO TO MAIN MENU,

2.SETTINGS,

3.CONNECTIVITY ,

4.SYNCRONIZATION

SETTINGS இருந்தால் ஸ்டார்ட் செய்யவும் உங்களது தகவல் செர்வரில் சேமிக்கப்பட்டு ம்விட்டது .

புரியவில்லை என்றால் பின்வரும் படங்களை பார்க்கவும்


அப்படியும் புரியவில்லை என்றால் பின்னுட்டத்தில் கூறவும்.
Share/Save/Bookmark

Thursday, November 5, 2009

இணைய இணைப்புக்கான குறுக்கு வழி கட்டளை

Share
நம்முடைய கணினியில் இணைய இணைப்பு வைத்திருப்போம் இணையத்தை இணைப்பு ஏற்படுத்த டெஸ்க்டாப்பில் உள்ள ஐக்கானை இருமுறை க்ளிக் செய்வோம். அதனை சில குறுக்கு வழி கட்டளைகள் முலம் எளிதாக செய்யலாம் இதற்கு ஐக்கானில் வலது க்ளிக் செய்து ப்ராபர்டிஸ் தேர்வு செய்யவும் தோன்றும் பெரிய விண்டோவில்
shortcut key என்பதில் கர்சரை வைத்து க்ளிக் செய்து நாம் எந்த கீக்களை அமைத்துக்கொள்ள விரும்புகிறோமோ அதனை ஒன்று சேர்த்து அழுத்தினால் உங்களது குறுக்கு வழிகட்டளை ரெடி.

உங்களது இணையத்தின் வேகத்தை அதிகப்படுத்த பின்வரும் வீடியோவை பார்க்கவும்

Share/Save/Bookmark

Tuesday, October 6, 2009

அவசியம் காண வேண்டிய இணையதளங்கள்

Share
வணக்கம்

1. உங்களுக்கு பல வகையான எழுத்துருக்கள் வேண்டுமா ஆம் இந்த இணையதளத்தில் உங்களுக்கு வேண்டிய பல வகையான எழுத்துருக்களை பதிவிறக்கம் செய்யலாம் சுட்டி

2. ஒரு முக்கியமான கோப்பை நண்பருக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டியுள்ளது அந்த கோப்பானது அதிக இடத்தை அடைத்துக்கொள்ளும் அதாவது 300MB இருக்கும் அதனை எளிதாக அணுப்ப உதவுகின்றது இந்த தளம்

3. நீங்கள் இசைப்பிரியரா உங்களுக்காகவே உள்ளது இந்த தளம் இந்த தளத்தின்மூலம் உலகத்தில் உள்ள அனைத்து FM மற்றும் AM என அனைத்து ஒலிபரப்புகளையும் கேட்கலாம் சுட்டி

4. கணினியில் விளையாட்டுக்களை விளையாடுபவரா நீங்கள் இந்த இணையதளத்தில் நிறைய ப்ளாஷ் எனப்படும் விளையாட்டுக்கள் உள்ளன

5. உங்களுக்கு விருப்பமான எபெட்டுகளோடு போட்டோக்களை உருவாக்க லிங்

6. Flickr தளத்தில் உள்ள ப்கைப்படங்களை ஸ்லைடுஷோவாக மாற்ற லிங்


Share/Save/Bookmark

Monday, October 5, 2009

பயர்பாக்ஸ் இணைய உலவியின் வேகத்தை அதிகரிக்க

Share
நான் மோசில்லா பயர்பாக்ஸ் இணைய உலவியை பயன்படுத்தினேன் அதன் வேகம் குறைவாக இருந்தது அதன் வேகத்தை அதிகரிக்க ஒரு மாற்று வழியை கண்டுபிடித்தேன்
அதன் பெயர் SpeedyFox 1.3 சுட்டி

Share/Save/Bookmark

செல்போன் இணையஉலவிகள்

Share
நான் எனது செல்பேசியில் இணையத்துக்காக GPRS கனெக்ட் செய்திருந்தேன் எனது சோனி எரிக்சன் செல்பேசியில் Internet என்ற மென்பொருள் மூலம் பயன்படுத்தினேன் சில சமயம் மிக அதிகம்மான செய்திகள் கொண்ட பக்கங்கள் பார்க்க முடியவில்லை இதற்காக மாற்று முயற்சியில் ஈடுபட்டேன் அதற்கு இணையாக சில இணைய உலவிகளை கண்டறிந்தேன்.

அவை:

1.ஓப்பரா 5 (NEW)
தரவிறக்க சுட்டி

2.மோசில்லா பயர் பாக்ஸ்
தரவிறக்க சுட்டி
3.JIG browser
தரவிறக்க சுட்டி




Share/Save/Bookmark

Followers

Blog Archive

FeedBurner FeedCount

இடுக்கைகளை மின்னஞ்சலில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

Template by: Free Blog Templates