Saturday, December 12, 2009

Defraggler கோப்புகளை ஒழுங்குபடுத்தும் மென்பொருள்

Share
கணினியில் கோப்புகளை ஒழுங்குபடுத்துவதற்கு (defrag) பல மென்பொருள்கள் இருந்தாலும் Defraggler File Defragmentation மென்பொருள் எளிதாக உள்ளது . இதனை வைத்து கணினியில் உள்ள கோப்புகளை போல்டர் வாரியாக , பார்ட்டிசன் டிஸ்க் வாரியாக ஒழுங்குபடுத்தலாம்



பதிவிறக்க சுட்டி
Share/Save/Bookmark

cd பர்னிங் மென்பொருள்

Share
  ஒருநாள்  எனது நண்பர் ஒரு சிடியில் மியூசிக்  பதிவு செய்து தருமாறு கேட்டார். நானும் அதற்கு சம்மதித்து சிடி பர்ன் செய்யும் மென்பொருளை யதார்த்தமாக தேடினேன்
(அதற்கு முன்னால் நீரோ பயன்படுத்தினேன்)  நான் இணையத்தில் தேடியபோது மிகவும் அருமையான மென்பொருள் கிடைத்தது அதன் பெயர் Express burn இதனை பயன்படுத்தி குறுந்தகடுகளை கையாள்வது மிகவும் எளிதாக உள்ளது . மேலும் இதன் தொகுப்பாக

  CD Ripper,
  Converter
  Video editor
  Sound editor

போன்ற மென்பொருள்களும் உள்ளன.

இதன் அளவு 428 கேபி

பதிவிறக்க சுட்டி
Share/Save/Bookmark

Recuva கோப்பு மீட்டெடுக்கும் மென்பொருள்

Share
  ஒரு நாள் என்னுடைய பென் டிரைவை தெரியாமல் பார்மெட் செய்து விட்டேன் என்னுடைய முக்கியமான சில கோப்புகள் அதில் தான் இருந்தது. நானோ அதிர்ந்து விட்டேன் பின்னர் பைல் மீட்டெடுக்கும் மென்பொருளை தேடினேன் அருமையான மென்பொருள் கிடைத்தது  Recuva File Recovery  இதன் மூலம் நீக்கப்பட்ட கோப்புகளை எளிதில் மீட்க முடிகின்றது.                                          




இதன் அளவு 3.58 MB

பதிவிறக்க சுட்டி
Share/Save/Bookmark

Followers

Blog Archive

FeedBurner FeedCount

இடுக்கைகளை மின்னஞ்சலில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

Template by: Free Blog Templates