Saturday, December 12, 2009
Defraggler கோப்புகளை ஒழுங்குபடுத்தும் மென்பொருள்
கணினியில் கோப்புகளை ஒழுங்குபடுத்துவதற்கு (defrag) பல மென்பொருள்கள் இருந்தாலும் Defraggler File Defragmentation மென்பொருள் எளிதாக உள்ளது . இதனை வைத்து கணினியில் உள்ள கோப்புகளை போல்டர் வாரியாக , பார்ட்டிசன் டிஸ்க் வாரியாக ஒழுங்குபடுத்தலாம்

பதிவிறக்க சுட்டி
Labels:
இலவச மென்பொருள்,
மென்பொருள்
Subscribe to:
Post Comments (Atom)
RSS Feed
1 comments:
நண்பரே,எனக்கு இரு சந்தேகங்கள்.
1.நோக்கியா C3 என்ற மாடலில் gprs மூலமாக இணையத்தொடர்பில் gtalk,skype..போன்றவற்றின் ஊடே ஆன்லைனில் voice chat செய்யமுடியுமா?
2.நெட்புக் என்றால் என்ன?அதன் பயன்பாடு என்ன?அதை வாங்கும்போது கவனிக்கவேண்டிய அம்சங்கள் என்ன?சென்னையில் எவ்வளவு விலை முதல் வாங்கலாம்?
இந்த இரு ஐயங்களுக்கும் விளக்கம் தர முடியுமா?
Post a Comment