Showing posts with label மென்பொருள். Show all posts
Showing posts with label மென்பொருள். Show all posts
Saturday, December 12, 2009
Defraggler கோப்புகளை ஒழுங்குபடுத்தும் மென்பொருள்
கணினியில் கோப்புகளை ஒழுங்குபடுத்துவதற்கு (defrag) பல மென்பொருள்கள் இருந்தாலும் Defraggler File Defragmentation மென்பொருள் எளிதாக உள்ளது . இதனை வைத்து கணினியில் உள்ள கோப்புகளை போல்டர் வாரியாக , பார்ட்டிசன் டிஸ்க் வாரியாக ஒழுங்குபடுத்தலாம்

பதிவிறக்க சுட்டி
Labels:
இலவச மென்பொருள்,
மென்பொருள்
cd பர்னிங் மென்பொருள்
ஒருநாள் எனது நண்பர் ஒரு சிடியில் மியூசிக் பதிவு செய்து தருமாறு கேட்டார். நானும் அதற்கு சம்மதித்து சிடி பர்ன் செய்யும் மென்பொருளை யதார்த்தமாக தேடினேன்
(அதற்கு முன்னால் நீரோ பயன்படுத்தினேன்) நான் இணையத்தில் தேடியபோது மிகவும் அருமையான மென்பொருள் கிடைத்தது அதன் பெயர் Express burn இதனை பயன்படுத்தி குறுந்தகடுகளை கையாள்வது மிகவும் எளிதாக உள்ளது . மேலும் இதன் தொகுப்பாக
CD Ripper,
Converter
Video editor
Sound editor
போன்ற மென்பொருள்களும் உள்ளன.
இதன் அளவு 428 கேபி
பதிவிறக்க சுட்டி
cd பர்னிங் மென்பொருள்
Labels:
இலவச மென்பொருள்,
மென்பொருள்
Recuva கோப்பு மீட்டெடுக்கும் மென்பொருள்
ஒரு நாள் என்னுடைய பென் டிரைவை தெரியாமல் பார்மெட் செய்து விட்டேன் என்னுடைய முக்கியமான சில கோப்புகள் அதில் தான் இருந்தது. நானோ அதிர்ந்து விட்டேன் பின்னர் பைல் மீட்டெடுக்கும் மென்பொருளை தேடினேன் அருமையான மென்பொருள் கிடைத்தது Recuva File Recovery இதன் மூலம் நீக்கப்பட்ட கோப்புகளை எளிதில் மீட்க முடிகின்றது.
பதிவிறக்க சுட்டி
Recuva கோப்பு மீட்டெடுக்கும் மென்பொருள்
Labels:
இலவச மென்பொருள்,
மென்பொருள்
கணினியின் முழு விபரமும் அறிய
கணினி என்பது பல வன்பொருள்களையும் மென்பொருள்களையும் கொண்டுள்ளது நமது கணினியில் ராமின் அளவு, ஆடியோ ட்ரைவர் , இயங்குதளம் போன்ற பல விபரங்களை அறிய ஒரு மென்பொருள் உள்ளது.

பதிவிறக்க சுட்டி
கணினியின் முழு விபரமும் அறிய
Labels:
இலவச மென்பொருள்,
மென்பொருள்
Sunday, December 6, 2009
ஆன்லைன் வீடியோ பதிவிறக்க மென்பொருள்
அனைவருக்கும் வணக்கம்:
1.Youtube Downloader HD 1.8
2.VDownloader 1.12
Youtube Downloader HD 1.8 இதன் சிறப்பம்சங்கள்:
AVI, MPG, iPOD, PSP, 3GP, VCD, SVCD, DVD, FLV and MP3 (audio only).
1.Youtube Downloader HD 1.8 download
2.VDownloader 1.12 download

நாம் இணையதளங்களில் எண்ணற்ற வீடியோக்களை பார்க்கின்றோம் நமக்கு பிடித்த வீடியோக்களை டவுண்லோட் செய்ய பொதுவான பதிவிறக்க மென்பொருள்களை பயன்படுத்துகின்றோம்.
இதற்கு பதிலாக தனியாக வீடியோ பதிவிறக்க மென்பொருளை பயன்படுத்தினால் எளிதாகவும் , வேகமாகவும் வீடியோவினை பதிவிறக்கம் செய்யலாம். இதற்காக இரண்டு வகையான மென்பொருள்களை தருகின்றேன் மிகவும் எளிதானது
1.Youtube Downloader HD 1.8
2.VDownloader 1.12
Youtube Downloader HD 1.8 இதன் சிறப்பம்சங்கள்:
- பதிவிறக்கம் செய்யும் போதே நமக்கு தேவையான பார்மட்டுகளை மாற்றிக்கொள்ளலாம். ( avi , mp4)
- பின்வரும் தளங்களிலிருந்து வீடியோக்களை பதிவிறக்கம் செய்யலாம்
- * Youtube (in HD if available)
* Google Video
* DailyMotion
* MySpace
* Veoh
* GoFish
* Netlog
* Blip TV
* Porkolt
* Metacafe
* Break.com
* 123 Video
* Bolt
* Vreel (Beta)
* Clevver
* Tudou
* VSocial
* Lulu TV
* Guba
* HideBehind
* Dale al Play
* Yahoo! Video
* Tu.tv Hispavista
* Vimeo
And also the following adult video sites (vXdownloader):
* PornoTube
* Yuvutu
* YouPorn
* Shufuni
* XVideoHost
* Pornkolt
* PacoPorn
* Pornhub
AVI, MPG, iPOD, PSP, 3GP, VCD, SVCD, DVD, FLV and MP3 (audio only).
1.Youtube Downloader HD 1.8 download
2.VDownloader 1.12 download
ஆன்லைன் வீடியோ பதிவிறக்க மென்பொருள்
Labels:
இலவச மென்பொருள்,
மென்பொருள்
Saturday, November 7, 2009
விண்டோஸ் லைவ் டூல்பாரில் உள்ள முக்கிய வசதிகள்
நாம் நமது நண்பர்களுடன் அரட்டை அடிக்க ஜிடாக் (Gtalk), யாகூ (Yahoo messengar) போன்ற மென்பொருள்களை பயன்படுத்துகின்றோம். இதனைப் போல பல்வேறு வசதிகளுடன் 
விண்டோஸ் லைவ் டூல்பாரும் உள்ளது. இந்த டூல்பாரில் மேலும் பல்வேறு வசதிகள் உள்ளன அவற்றைப் பற்றி பார்ப்போம்.

விண்டோஸ் லைவ் டூல்பாரும் உள்ளது. இந்த டூல்பாரில் மேலும் பல்வேறு வசதிகள் உள்ளன அவற்றைப் பற்றி பார்ப்போம்.அவை :
1. Messenger
2.Mail
3.Writter
4.Microsoft Office Live Add-in
5.Silverlight
6.Photo Gallery
7.Toolbar
8.Familit Safty
1.Messengar :
நாம் அரட்டை அடிக்க பயன்படும் கூகுள் டாக், யாகூ மேசேஞ்சர் போன்று இதனை பயன்படுத்தலாம் இதன் வழியாக நண்பர்களுக்கு கோப்புகளை அனுப்பலாம், பகிர்ந்து கொள்ளலாம். இதனை பயன்படுத்த ஹாட்மெயில் கணக்கு தேவை.
2.Mail :
இந்த மென்பொருள் மூலம் நமது மின்னஞ்சலை பயன்படுத்தலாம் ,நிர்வகிக்கலாம் இதன் சிறப்பு ஒன்றிற்கு மேற்பட்ட மின்னஞ்சல் கணக்குகளை பராமரிக்கலாம்.
3.Writer :
இதன் மூலம் நமது வலைப்பூக்களை நிர்வகிக்க முடியும் இதனை வைத்து வலைப்பூககளில் புதிய இடுக்கைகளை பதிய முடியும்.
4.Microsoft Office Live Add-in :
நமது க்ணினியில் எம்ஸ் ஆபீஸ் மென்பொருளை பயன்படுத்துவோம். அதேபோன்று கோப்புகளை ஆன்லைனில் உருவாக்கவும், சேமிக்கவும் முடியும்.
உதாரணமாக :

- MS Word
- MS Power Point
- MS Excel
5. Silverlight :
அடோப் பிளாஷ் பிளேயர் மென்பொருளை போன்று செயல்படும்.
6.Photo Gallery :
இது ஒரு போட்டோ எடிட்டிங் மென்பொருள்.
7.Toolbar :
இதன் மூலம் இணைய உலவியில் இருந்து நேரடியாக விண்டோஸ் லைவ் வலைதளத்திற்கு செல்லலாம்.
8.Familiy Safty :
இந்த மென்பொருள் ஒவ்வொரு கணினியிலும் குழந்தைகள் பயன்பட்டுக்காக நிறுவப்பட வேண்டும். குழந்தைகள் இணையத்தை பயன்படுத்தும் போது எங்கு செல்கிறார்கள் என்பதை கண்காணிக்க முடியும்.
இந்த மென்பொருளை பதிவிறக்க சுட்டி
அடோப் பிளாஷ் பிளேயர் மென்பொருளை போன்று செயல்படும்.
6.Photo Gallery :
இது ஒரு போட்டோ எடிட்டிங் மென்பொருள்.
7.Toolbar :
இதன் மூலம் இணைய உலவியில் இருந்து நேரடியாக விண்டோஸ் லைவ் வலைதளத்திற்கு செல்லலாம்.
8.Familiy Safty :
இந்த மென்பொருள் ஒவ்வொரு கணினியிலும் குழந்தைகள் பயன்பட்டுக்காக நிறுவப்பட வேண்டும். குழந்தைகள் இணையத்தை பயன்படுத்தும் போது எங்கு செல்கிறார்கள் என்பதை கண்காணிக்க முடியும்.
இந்த மென்பொருளை பதிவிறக்க சுட்டி
விண்டோஸ் லைவ் டூல்பாரில் உள்ள முக்கிய வசதிகள்
Labels:
மென்பொருள்
முழு வலைதளத்தை பதிவிறக்க
இணையத்தில் இல்லாத தகவல்களே இல்லை எனலாம் இணையம் கடல் போன்றது அதி நமக்கு தேவையான பயனுள்ள தகவல்களை பெறலாம் .அவ்வாறு பயன்படுத்தும் போது முக்கிய தளங்களை முழுவதும் பதிவிறக்கலாம். இதற்காக ஒரு மென்பொருள் உள்ளது இதனை பதிவிறக்கம் செய்ய சுட்டி
இந்த மென்பொருளை பதிவிறக்கி நிறுவிகொள்ளவும். இதன் ஐக்கான் டெஸ்க்டாப்பில் இருக்கும். இதனை இருமுறை க்ளிக் செய்யும் போது ஒரு விண்டோ ப்ப்வன் ஆகும்

Click next

project name : ஒரு பெயரை கொடுக்கவும்
project cateory : எந்த வகை என்பதை தேர்வு செய்யவும்
Click next :

Click Add url

Click next :

Click Finish
இறுதியாக FINISH கொடுத்தால் ரெடி
மேலும் விவரங்களுக்கு பின்வரும் வீடியோவினை பார்க்கவும்

Subscribe to:
Posts (Atom)
RSS Feed