Showing posts with label கணினி. Show all posts
Showing posts with label கணினி. Show all posts

Saturday, December 5, 2009

வன் தட்டில் உள்ள தேவையற்ற கோப்புகளை நீக்க

Share
நமது கணினிகளில் வன்தட்டில் தேவையற்ற கோப்புகள் இருக்கும் அவை கணினியின் வேகத்தை குறைப்பதோடு சில பிரச்சினைகளை ஏறபடுத்தும் சில செயல்பாடுகளை செய்வதன் மூலம் சரிசெய்யலாம்

1.மை கம்ப்யூட்டர் ஐக்கனை இரட்டை க்ளிக் செய்யவும்.
2.மை கம்ப்யூட்டரில் ஏதேனும் ஒரு டிஸ்கில் வலது க்ளிக் செய்யவும்.
3.பின்னர் வரும் விண்டோவில் DISK CLENUP க்ளிக் செய்யவும்.
5.பின்னர் வரும் விண்டோவில் தேவையான கோப்புகளுக்கு இடப்பக்கமாக உள்ள கட்டத்தில் டிக் குறியீடு செய்யவும்
6.பின்பு OK பட்டனை க்ளிக் செய்யவும்
Share/Save/Bookmark

Wednesday, December 2, 2009

ஆட்டோ ரன் வசதியை டிசேபிள் செய்ய

Share
ஆட்டோ ரன் என்பது கணினியில் சிடி டிரைவினில் சிடியை இட்ட பின்பு சிறிது நேரத்தில் தானாகவே சிடியில் உள்ள கோப்புகள் அனைத்தும் வருவதாகும் இதன் மூலம் நமது கணினிகளில் வைரஸ் பரவுவதற்கு வாய்ப்புண்டு சில படிமுறைகளை செய்வதன் மூலம் அதனை இயங்காமல் வைக்கலாம். எப்படி என்று பார்ப்போம்.

1. Start > Run

2. ரன் விண்டோவில் gpedit.msc தட்டச்சு செய்யவும்

2. அடுத்து வரும் விண்டோவில் Computer configurationல் இரட்டை க்ளிக் செய்ய்வும்

3.அடுத்து Administrative templates இரட்டை க்ளிக் செய்யவும்

4.அடுத்து System இரட்டை க்ளிக் செய்யவும்


5. அடுத்து Turns off Autoplay க்ளிக் செய்யவும்

6. அடுத்து Disabled > Apply > click ok
Share/Save/Bookmark

Saturday, November 7, 2009

இணைய மோடத்தை சரிபார்க்க

Share
இன்று உள்ள அறிவியல் தொழில்நுட்பத்தால் அதிவேக வளர்ச்சி அடைந்தது இணையம் என்றால் அது மிகையாகாது. அவ்வாறு நமது கணினியில் இணையத்தை பயன்படுத்த மோடம் என்னும் கருவியை நாம் கண்டிப்பாக இணைத்தாக வேண்டும் சில சமயங்களில் மோடத்தை இணைத்து இணைப்பு கொடுக்கும் போது வேலை செய்யாமல் போகலாம் ஒருவேளை வன்பொருள் பிரச்சினைகள் இருக்கலாம். கணினியுடன் மோடம் இணைந்துள்ளதா என அறிய பின்வரும் வழிகள் மூலம் அறியலாம்.


Start > All programes > Control panel > Phone and modem > Click modems tab > Click proprites > Diagnostices tab > Query modem


இதில் Success என்று இருந்தால் மோடம் சரியாக இருக்கிறது எனலாம்.
நன்றி...


Share/Save/Bookmark

Thursday, November 5, 2009

இணைய இணைப்புக்கான குறுக்கு வழி கட்டளை

Share
நம்முடைய கணினியில் இணைய இணைப்பு வைத்திருப்போம் இணையத்தை இணைப்பு ஏற்படுத்த டெஸ்க்டாப்பில் உள்ள ஐக்கானை இருமுறை க்ளிக் செய்வோம். அதனை சில குறுக்கு வழி கட்டளைகள் முலம் எளிதாக செய்யலாம் இதற்கு ஐக்கானில் வலது க்ளிக் செய்து ப்ராபர்டிஸ் தேர்வு செய்யவும் தோன்றும் பெரிய விண்டோவில்
shortcut key என்பதில் கர்சரை வைத்து க்ளிக் செய்து நாம் எந்த கீக்களை அமைத்துக்கொள்ள விரும்புகிறோமோ அதனை ஒன்று சேர்த்து அழுத்தினால் உங்களது குறுக்கு வழிகட்டளை ரெடி.

உங்களது இணையத்தின் வேகத்தை அதிகப்படுத்த பின்வரும் வீடியோவை பார்க்கவும்

Share/Save/Bookmark

Tuesday, October 6, 2009

கணினியில் இயங்கிக் கொண்டிருக்கும் புகிராம்களை நிறுத்த

Share
நாம் கணினியில் தேவைக்கு அதிகமாக ஏராளமான புரோகிராம்கள் இருக்கும் இவை அனைத்தையும் நிறுத்த ஒவ்வொன்றாக EXIT செய்வோம் இதனை எளிமையாக்க ஒரு வழி உள்ளது

இயங்கிக்கொண்டிருக்கும் அனைத்து புரோகிராம்களையும் Minimize செய்திட Windows key+M அழுத்தவும்.

இயங்கிக்கொண்டிருக்கும் அனைத்து புரோகிராம்களையும் Minimize செய்திட Maximize செய்திட Windows key+Shift+M. அழுத்தவும்

Maximize செய்யப்பட்ட அனைத்து புரோகிராம்களையும் ஒவ்வொன்றாக Minimize
செய்திட Alt+Space+N அழுத்தவும்

இயங்கிக்கொண்டிருக்கும் அனைத்து புரோகிராம்களையும் Close செய்திட Alt+F4
அழுத்தவும்

Share/Save/Bookmark

Followers

Blog Archive

FeedBurner FeedCount

இடுக்கைகளை மின்னஞ்சலில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

Template by: Free Blog Templates