Showing posts with label மோசில்லா. Show all posts
Showing posts with label மோசில்லா. Show all posts

Wednesday, October 7, 2009

மோசில்லா பயர்பாக்ஸ் புக்மார்க்கை மீட்க

Share
இயங்கிக் கொண்டிருக்கும் கணினி சில சமயங்களில் வேலை செய்யாமல் போனால் இயங்குதளத்தை புதிதாக நிறுவ வேண்டும். அப்படி நிறுவும் போது நமது பழைய கோப்புகள் அழிந்து விடும் அதன்படி மோசில்லா பயர்பாக்ஸ் புக்மார்க்கும் அழிந்துவிடும் அதனை பின்வரும் வழிகளில் மீட்கலாம்

படி: 1

முதலில் C டிரைவிற்கு செல்லவும்

படி: 2

Documents and Settings ஐக்கானை கிளிக் செய்யவும்

படி : 3

உங்களுடைய அக்கவுண்ட் பெயரை க்ளிக் செய்யவும்

படி: 4

click Application Data

படி: 5

click Mozilla

படி : 6

Click Firefox

படி : 7

Click Profiles

படி : 8

Click yqf93vrl.default

படி : 9

click bookmarkbackups

bookmarkbackups ல் உள்ள கோப்புகளை காப்பி செய்து புதிதாக நிறுவிய பயர்பாக்ஸ் புபுக்மார்க்கில் பேஸ்ட் செய்து கொள்ளலாம்

Share/Save/Bookmark

Monday, October 5, 2009

பயர்பாக்ஸ் இணைய உலவியின் வேகத்தை அதிகரிக்க

Share
நான் மோசில்லா பயர்பாக்ஸ் இணைய உலவியை பயன்படுத்தினேன் அதன் வேகம் குறைவாக இருந்தது அதன் வேகத்தை அதிகரிக்க ஒரு மாற்று வழியை கண்டுபிடித்தேன்
அதன் பெயர் SpeedyFox 1.3 சுட்டி

Share/Save/Bookmark

Followers

Blog Archive

FeedBurner FeedCount

இடுக்கைகளை மின்னஞ்சலில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

Template by: Free Blog Templates