படி: 1
முதலில் C டிரைவிற்கு செல்லவும்
படி: 2
Documents and Settings ஐக்கானை கிளிக் செய்யவும்
படி : 3
உங்களுடைய அக்கவுண்ட் பெயரை க்ளிக் செய்யவும்
படி: 4
click Application Data
படி: 5
click Mozilla
படி : 6
Click Firefox
படி : 7
Click Profiles
படி : 8
Click yqf93vrl.default
படி : 9
click bookmarkbackups
bookmarkbackups ல் உள்ள கோப்புகளை காப்பி செய்து புதிதாக நிறுவிய பயர்பாக்ஸ் புபுக்மார்க்கில் பேஸ்ட் செய்து கொள்ளலாம்
0 comments:
Post a Comment